வெற்றிக்கான குட்டி கதை சொன்ன | Jayanthashri Balakrishnan Motivational Tamil Speech

ஈரோடு பாரதிதாசன் கல்லூரியின் 24 வது ஆண்டு விழாவில் பெங்கேற்ற பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குட்டிக்கதை கூறி மாணவர்களின் நெஞ்சில் வெற்றிக்கான விததை விதைத்தார்
Annual Day Celebration Bharathidasan college of Arts and Science Erode
Jayanthashri Balakrishnan Speaks about How to be Successful and Shape our Future Better. Best Motivational Speech